ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்காக ஊடக நிறுவனங்களில் பெயர் பட்டியல்கள் பெறப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி : அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்