மேலும் 161 பேர் பூரண குணம்

மேலும் 161 பேர் பூரண குணம் 0

🕔16:30, 31.மார்ச் 2021

மேலும் 161 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது.

Read Full Article
சீனாவின் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிப்பு..

சீனாவின் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி ஜனாதிபதியிடம் கையளிப்பு.. 0

🕔15:36, 31.மார்ச் 2021

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார். 6 இலட்சம் டோஸ் தடுப்பூசிகளுடன் ஸ்ரீ லங்கன் விமானமொன்று இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான சீனத் தூதுவர் செங்ஹோன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இத்தடுப்பூசிகளை கையளித்தார். தூதுவரும் ராஜாங்க அமைச்சர்

Read Full Article
விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் விசேட செயற்திட்டம்

விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று முதல் விசேட செயற்திட்டம் 0

🕔15:18, 31.மார்ச் 2021

மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விசேட செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அணிமைக்காலமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

Read Full Article
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது போதைப்பொருட்களுடன் ஐவர் கைது..

சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது போதைப்பொருட்களுடன் ஐவர் கைது.. 0

🕔15:16, 31.மார்ச் 2021

பிலியந்தலை, கல்கிஸ்ஸை, கதிர்காமம் மற்றும் அங்குலான ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கதிர்காமத்தில் 6 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 32 வயதான சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். ஏனைய நான்கு

Read Full Article
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது 0

🕔15:10, 31.மார்ச் 2021

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திச்சென்று வெளிநாடுகளுக்கு நபர் அனுப்புவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சுமார் 30 லட்சம் ரூபா வரை பணத்தை

Read Full Article
புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான முன் அனுமதி பெறப்பட வேண்டும்

புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான முன் அனுமதி பெறப்பட வேண்டும் 0

🕔15:07, 31.மார்ச் 2021

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான முன் அனுமதி பெறப்பட வேண்டுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்கள், நிகழ்வுகள், விழாக்கல் என்பன கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் இம்முறை அதற்கான அனுமதி நிபந்தனைகளின் கீழ் வழங்கப்படுமென பொலிஸ் ஊடக

Read Full Article
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் உலக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்..

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் உலக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்.. 0

🕔15:05, 31.மார்ச் 2021

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் உலக பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் அமெரிக்கா, 1.9 டொலர்கள் பெறுமதியான நிவாரண பொதிகளை வழங்கியுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் க்ரிஸ்டேலினா ஜோர்ஜீவா தெரிவித்தள்ளார். எனினும் கொரோனா வைரஸ் பொருளாதார துறையில் இலாபம் ஈட்டுதலை குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read Full Article
எல்ரீரீஈயினரால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய ஐவர் கிளிநொச்சியில் கைது..

எல்ரீரீஈயினரால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய ஐவர் கிளிநொச்சியில் கைது.. 0

🕔14:58, 31.மார்ச் 2021

எல்ரீரீஈயினரால் புதைக்கப்பட்ட தங்கம் ஆபரணங்களை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வட்டக்கச்சி மலையானூர் பகுதியில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து நவீன ரக ஸ்கேனர் இயந்திரம் ஒன்றும் பூஜைப்பொருட்களும், அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும், 6 கையடக்க தொலைபேசிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள்

Read Full Article
நாட்டுக்கு ஆறாயிரம் வாள்களை கொண்டு வந்தமை தொடர்பில் இரு சி.ஐ.டி குழுக்கள் விசாரணை

நாட்டுக்கு ஆறாயிரம் வாள்களை கொண்டு வந்தமை தொடர்பில் இரு சி.ஐ.டி குழுக்கள் விசாரணை 0

🕔14:57, 31.மார்ச் 2021

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கு ஆறாயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட இரு குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வதாக சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் பரந்துப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரி அதி வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த

Read Full Article
ஆயுதங்கள் மற்றும் 300 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று இந்தியாவில் சிக்கியது..

ஆயுதங்கள் மற்றும் 300 கிலோ கிராம் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று இந்தியாவில் சிக்கியது.. 0

🕔12:48, 31.மார்ச் 2021

300 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஆயுதங்கள் தொகையுடன் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகொன்றுடன் 6 இலங்கையர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கேரளமாநில கடல் வலயத்திற்கு அருகில் குறித்த படகு கைப்பற்றப்பட்டதாக இந்திய போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ரவி ஹம்சி எனப்படும் குறித்த மீன்பிடி படகிலிருந்து 300 கிலோ 323 கிராம்

Read Full Article

Default