fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தங்கொட்டுவ நகரில் தனியார் கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து.. (VIDEO)

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2021 12:55

தங்கொட்டுவ நகரில் தனியார் வங்கி கட்டிடம் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் அக்கட்டிடம் பலத்த சேதத்திற்குள்ளாக்கிpயது.

பிளாஸ்டிக் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீயானது பின்னர் தனியார் வங்கி அமைந்துள்ள கட்டிடத்திற்கும் பரவியுள்ளது. தீயினால் பிளாஸ்டிக் வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்தது. நீர்கொழும்பு மற்றும் சிலாபம் தீயணைப்பு பிரிவு தங்கொட்டுவ பொலிசாரும் பொதுமக்களும் இணைந்து தீ பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. தீயை அணைப்பதற்;காக சுமார் 6 மணி நேரம் சென்றது. தங்கொட்டுவ பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மு:ன்னெடுத்துள்ளனர். தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 26, 2021 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க