fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பதுளை மாவட்டத்தின் தியத்தலாவ பகுதியில் கரட் அறுவடை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2021 12:41

பதுளை மாவட்டத்தின் தியத்தலாவ பகுதியில் கரட் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை அதிக அறுவடை கிடைத்துவருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தியத்தலாவ ஹெல கதுருகம பகுதியில் கரட் பயிர்ச்செய்கையில் வெற்றிகரமான அறுவடை கிடைத்தநிலையில் பொருளாதார ரீதியில் சிறந்த காலம் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை உரமானியம், தமக்கு கிடைக்கவில்லையெனவும் சரியான நேரத்தில் உரம் கிடைக்கும்பட்சத்தில் இதனைவிடவும் அதிக அறுவடையினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நாட்களில் பெய்த மழையினால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கரட்டினை சந்தைக்கு விநியோகிக்கும் போது உயர்ந்த விலை கிடைத்திருப்பது சிறந்த விடயமென விவசாய மக்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 22, 2021 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33