Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
வவுனியா மாவட்டத்தில் பெரும்போக நெல் அருவடை ஆரம்பம்
Related Articles
வவுனியா மாவட்டத்தில் பெரும்போக நெல் அருவடை ஆரம்பமாகியுள்ளது. இம்முறை போகத்தினூடாக 92 மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 19 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கை அருவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை அமோக விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளதாக வவுனியத மாவட்ட விவசாய பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கள் மற்றும் உரிய காலத்தில் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றமை போன்ற காரணங்களினால் செய்கை பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.