Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை..
Related Articles
உள்நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய பாரியளவிலான பன்னைகளை உருவாக்க 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் ஆலோசித்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. நாள் ஒன்றில் ஒரு லீட்டர் பாலினை உற்பத்தி செய்ய 4 ஆயிரத்து 500 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
தற்போது நாட்டில் 40 சதவீத பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. வருடாந்தம் பால் மா உற்பத்திக்கென 55 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது. புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக பாலின் உற்பத்தியை அதிகரித்து தேசிய ரீதியிலான தேவையையுத்ம பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.