fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர் வெட்டு

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2021 13:02

நாட்டின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மின்சார திருத்த வேலைகள் காரணமாக நாளை மறுதினம் 18ம் திகதி நீர் விநியோகம் துண்டிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 18ம் திகதி காலை 8.30 மணி முதல் 19ம் திகதி அதிகாலை 2.30 மணி வரை 18 மணித்தியால நீர் விநியோக துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. போப்பே – போத்தல, ஹப்புகல, அக்மீமன, ஹபராதுவ, கொக்கல, ஹங்கம, ரத்கம மற்றும் தொடந்துவ ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோ துண்டிப்பு ஏற்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 16, 2021 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க