விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட 20 பேருக்கு அழைப்பாணை..
Related Articles
மார்ச் மாதம் 15 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.