fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாடுகளில் நிர்க்கதியாகிருந்து மேலும் 850 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பினர்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2021 12:42

வெளிநாடுகளில் நிர்க்கதியாகிருந்து மேலும் 850 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பினர்..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகிருந்து மேலும் 850 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 10 விமானங்களினூடாக குறித்த தரப்பினர் நாட்டை வந்தடைந்தனர். ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 108 பேரும், சவூதி அரேபியாவிலிருந்து 102 பேரும் வருகைத்தந்தவர்களின் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாடுகளுக்கென 843 இலங்கையர்கள் 10 விமானங்களினூடாக பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 12, 2021 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க