fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கெட் சபை நாளை கோப் குழு முன்னிலையில்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2021 16:20

இலங்கை கிரிக்கெட் சபை நாளை கோப் குழு முன்னிலையில்..

இலங்கை கிரிக்கெட் சபை நாளை (11) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபையின் 2017 மற்றும் 2018 ஆம் நிதியாண்டுகளுக்கான கணக்காளர் நாயக அறிக்கை மற்றும் அதன் செயல்திறன் தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 10, 2021 16:20

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க