ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனையின் வாரியப்பொல தொகுதி கூட்டம் வாரியபொல பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ராஜாங்க அமைச்சர் ரொசான் ரணசிங்க உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கட்சி உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.