fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒத்திவைக்கப்பட்டுள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம்..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2021 11:48

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்த இலங்கை அணியின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணி இம்மாதம் 20 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 5, 2021 11:48

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க