fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபுதாபி T – 10 தொடரில் மேலும் 3 போட்டிகள் இன்று..

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2021 12:18

அபுதாபி வு– 10 தொடரில் மேலும் 3 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. முதலாவது போட்டி பங்களா டைகர்ஸ் மற்றும் பூனே டெவில்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது. பங்களா அணிக்கு என்ரே பிளெச்சரும், பூனே அணிக்கு நாசிர்ஹசைனும் தலைமை தாங்கவுள்ளனர்.

இன்றைய 2ஆவது லீக் போட்டி நோர்தன் வொரியர்ஸ் மற்றும் டீம் அபுதாபி அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. இரவு 7.45 க்கு போட்டி ஆரம்பமாகும். வொரியர்ஸ் அணிக்கு நிகலஸ் பூரனும், அபுதாபி அணிக்கு லூக் ரைட்டும் தலைமை தாங்கவுள்ளனர். இதேவேளை இன்றைய 3ஆவது லீக் போட்டியில் டெக்கன் கிளேடியேட்டர்ஸ் மற்றும் டெல்லி புல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. டெல்லி அணி டுவைன் பிராவோ தலைமையிலும், டெக்கன் அணி கிரன் பொலாட் தலைமையிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor பிப்ரவரி 1, 2021 12:18

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க