வெலிக்கடை சிறைச்சாலை தேடுதல் நடவடிக்கையில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்பு..

வெலிக்கடை சிறைச்சாலை தேடுதல் நடவடிக்கையில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்பு.. 0

🕔15:55, 28.பிப் 2021

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெலிக்கடை சிறைச்சாலையின் மத அனுஷ்டானங்கள் இடம்பெறும் பகுதியிலேயே தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். அதன்போது 11 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள், 8 பெட்டரிகள் மற்றும் 6 சார்ஜர்கள்

Read Full Article
இலங்கையில் ஏற்ப்பட்ட நில அதிர்வு குறித்து சர்வதேச புவியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு..

இலங்கையில் ஏற்ப்பட்ட நில அதிர்வு குறித்து சர்வதேச புவியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.. 0

🕔15:51, 28.பிப் 2021

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் பதிவாகிய நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய மற்றும் கெனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து அது தொடர்பான ஆய்வுகள் ணுழழஅ தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. கண்டி, திகன மற்றும் பல்லேக பகுதியை அண்மித்த பிரதேசங்கள்,

Read Full Article
கடந்த 24 மணித்தியாலங்களில் 855 பேர் நாட்டிற்கு வருகை..

கடந்த 24 மணித்தியாலங்களில் 855 பேர் நாட்டிற்கு வருகை.. 0

🕔15:48, 28.பிப் 2021

கடந்த 24 மணித்தியாலங்களில் 855 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 38 விமான பயணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இடம்பெற்றுள்ள நிலையில் 2 ஆயிரத்து 429 பேர் விமான சேவையை பெற்றுள்ளனர். அவர்களில் 20 விமானங்களின் ஊடாக 855 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 133

Read Full Article
இலங்கைக்கு எதிரான ஐ.நா. பிரேரணை தோற்கடிக்கப்படும்.. வெளிவிவகார அமைச்சர் உறுதி..

இலங்கைக்கு எதிரான ஐ.நா. பிரேரணை தோற்கடிக்கப்படும்.. வெளிவிவகார அமைச்சர் உறுதி.. 0

🕔15:45, 28.பிப் 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கு நட்பு நாடுகள் பலவற்றின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரேரணையை வெற்றிகரமாக தோற்கடிக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த கால அரசாங்கம் இந்நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் கருத்து

Read Full Article
சாதாரண தரப் பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி : பரீட்சை மத்திய நிலையங்கள் கிருமி தொற்று நீக்கத்திற்கு..

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி : பரீட்சை மத்திய நிலையங்கள் கிருமி தொற்று நீக்கத்திற்கு.. 0

🕔15:45, 28.பிப் 2021

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த நிலையில் கொவிட் தொற்று பரவல் காரணமாக பிற்போடப்பட்டு, நாளைய தினம் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. உரிய சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு, சகல

Read Full Article
வாரியபொல கட்டுபொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இருவர் உயிரிழப்பு..

வாரியபொல கட்டுபொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இருவர் உயிரிழப்பு.. 0

🕔15:39, 28.பிப் 2021

வாரியபொல கட்டுபொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 8.00 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்திற்கு யாத்திரை செல்லும் நோக்கில் வெயங்கொட பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் வருகை தந்த தந்தை, தாய், பாட்டி மற்றும் இரு பிள்ளைகளே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். பொலிஸ் ஜீப் வண்டியும், முச்சக்கரவண்டியும் மோதி

Read Full Article
கொலம்பியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்கும் வகையில் புதிய இராணுவ நடவடிக்கைகள்

கொலம்பியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்கும் வகையில் புதிய இராணுவ நடவடிக்கைகள் 0

🕔16:14, 27.பிப் 2021

கொலம்பியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்கும் வகையில் புதிய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்கெய்ன் தயாரிப்பு மற்றும் அதற்கு தேவையான செடிகள் வளர்ப்பில் ஈடுபடுவோரை இலக்காக கொண்டு படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் செயற்படும் சட்டவிரோத ஆயுதமேந்திய குழுக்கள் தமது பொருளாதார தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், கொக்கெய்ன் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. அவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு

Read Full Article
பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் நிதி வசதியை உயர்த்த மத்திய வங்கி தீர்மானம்..

பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் நிதி வசதியை உயர்த்த மத்திய வங்கி தீர்மானம்.. 0

🕔16:12, 27.பிப் 2021

பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கென வழங்கப்படும் நிதி வசதியை வாகனத்தின் பெறுமதியில் 80 வீதம் வரை உயர்த்த மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதற்கிணைவான உத்தரவு மத்திய வங்கியின் நாணய சபையினால் வங்கியல்லா நிறுவனங்களுக்கு கடந்த 17ம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிதி வணிகச் சட்டத்தின் 12வது சரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவிற்கமைய முதற்தடவையாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர்,

Read Full Article
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கொழும்புவாழ் மக்களுக்கு அறிவுறுத்தல்..

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கொழும்புவாழ் மக்களுக்கு அறிவுறுத்தல்.. 0

🕔16:09, 27.பிப் 2021

நிலவும் வரட்சியான காலநிலையால் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எனினும் நீர்வெட்டு தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை. கலட்டுவௌ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 30 அடியாக குறைவடைந்துள்ள நிலையில் மீபே, பாதுக்க, ஹோமாகம, மஹரகம உள்ளிட்ட கொழும்பின் நெரிசல் மிக்க

Read Full Article
ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது 0

🕔16:09, 27.பிப் 2021

ராகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிடிரப்படை சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தது. சந்தேக நபரிடமிருந்து 750 கிரேம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபர் பொலிஸ் பேததைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய தெஹிவளை பிரதேசத்தில்

Read Full Article

Default