தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா, இவர் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் 100 கி.மீ. வரை சைக்கிள் பயணம் செய்ததாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சைக்கிளுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.