fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமான நிலையங்கள் இன்று (21) முதல் மீண்டும் திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2021 07:20

விமான நிலையங்கள் இன்று (21) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 21, 2021 07:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க