fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31இல்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2021 12:15

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. நேற்றைய தினத்துடன் ஆணைக்குழுவின் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்திருந்தது. ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 31ம் திகதி வரை காணப்படும் நிலையிலேயே அதன் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 20, 2021 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க