Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
பங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..
Related Articles
கொழும்பு பங்கு சந்தை வரலாற்றில் சகல விலைச்சுட்டெண்களும் அதி கூடிய பெறுமதியை காட்டியிருந்தது.
இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது சகல பங்குகளின் விலைச்சுட்டெண்களும் 7972.66 அலகுகளாக பதிவாகியிருந்தது. முன்னைய நாளுடன் ஒப்பிடுகையில் 188.09 வீத அதிகரிப்பாகும். அதற்கு முன்னைய சகல பங்குகளின் விலைச்சுட்டெண்களும் 2011 ம் ஆண்டு பெப்பரவரி மாதம் 14 ம் திகதியிலேயே கூடுதலனாக பெறுமதியை காட்டியிருந்தது. அப்போது 7811.8 அலகுகளாக அது காணப்பட்டது.
இன்றைய தினம் 12.18 பில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. இன்றையதினம் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்றில் ஒருதினத்தில் காணப்பட்ட அதிகூடிய கொடுக்கல் வாங்கல்களாகும்.