fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 15:24

இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு

உள்நாட்டில் இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள குயிக் சொப் நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாவது வர்த்தக நிலையம் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது.

நஞ்சற்ற மரக்கறி பழவகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு இலகுவில் கொள்வனவு செய்யக்கூடியவாறு குயிக் சொப் எனும் பெயரில் வர்த்தக கிளைகள் தாபிக்கப்படுகின்றன. இளம் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வர்த்தக அமைச்சு இதனை அமுல்படுத்தியுள்ளது. இரண்டாவது வர்த்தக கிளையை இலங்கை மன்றக் கல்லூரி வளாகத்தில் திறந்து வைக்கும் நிகழ்வு அமைச்சர்களான பந்துல குணவர்த்தன நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

  

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 15:24

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33