fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 14:29

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியில் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். குஷல் ஜனித் பெரேரா, தினேஷ் ச்சந்திமால், குஷல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் தொடருக்கென பெயரிடப்பட்டுள்ளனர். அத்துடன் லஹிரு திருமான்ன, வனிந்து ஹசரங்க, தில்ருவான் பெரேரா, துஷ்மன்த்த ச்சமீர உள்ளிட்டோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளைய தினம் காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 13, 2021 14:29

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க