இன்றைய தினம் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் காணப்படும் தழம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் கன மழை
படிக்க 0 நிமிடங்கள்