அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி
Related Articles
இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்ததை அடுத்து அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.