fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிவனொளிபாத மலை யாத்திரையின் போது சுகாதார சட்டங்களை சரியாக பின்பற்றுமாறு விகாராதிபதி கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2021 15:53

சினொளிபாத மலை யாத்த்pரைக்கு வருகை தரும் அனைவரும் சுகாதார சட்டங்களை முறையாக பின்பற்றுமாறு சிவனொளிபதமாலை விகாராதிபதி சங்கைக்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை யாத்திரிகர்களை துன்புறுத்துகின்ற நபர்கள் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் ஊடக சந்திப்பொன்றில் அவர் தெரிவித்தார்.

“சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயல்பாடு அவர்களின் கடும் அழுத்தங்கள்காரணமாக தனிமைப்படுத்தப்படாத சுகதேகியாகவுள்ள அப்பாவி பக்தர்கள் யாத்திரைக்காக செல்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை. பெரும் பிரச்சினை வரும் என அதிகாரிகள் அதனை தடுக்கின்றனர். எனினும் அது பக்தர்களுக்கு நல்லதல்ல. அதிகாரிகளுக்கும் நல்லதல்ல. அதிகாரிகள் நல்லிணக்கம் குறித்து தெளிவொன்றை பெற்றுக் கொண்டு செயல்பட்டால் நல்லது. “

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 4, 2021 15:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க