fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 20ஐ விட பிறந்துள்ள 20ல் மேலும் பலமாக மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி திடமான நிலைப்பாட்டில்..

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2021 20:33

பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை புதுவருடத்தில் மேலும் பலப்படுத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதுவருட பிறப்பையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor ஜனவரி 1, 2021 20:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க