கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் சிலர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார், ஓமான், மாலைத்தீவு, பாகிஸ்தான், இந்தியா, உள்ளிட்ட நாடுகளிலிருந்தே இலங்கையர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 76 மத்திய நிலையங்களில், 5 ஆயித்து 588 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் சிலர் நாடு திரும்பியுள்ளனர்.
படிக்க 0 நிமிடங்கள்