கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்து மேலும் 108 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரிலிருந்து 83 பேரும், அபுதாபியிலிருந்து 13 பேரும், மாலைத்தீவிலிருந்து 12 பேரும் இன்று காலை கட்டுநாயக கவிமான நிலையத்திற்கு வருகை தந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு நாட்டை வந்தடைந்தவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தலுக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்து மேலும் சிலர் தாயகம் திரும்பினர்..
படிக்க 0 நிமிடங்கள்