தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறவோரை கைதுசெய்யும் விசேட நடவடிக்கை இன்று முதல் நடைமுறைபப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். புதுவருட பிறப்பு காலப்பகுதயில் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறவோரை கைதுசெய்யும் விசேட நடவடிக்கை இன்று முதல்..
படிக்க 0 நிமிடங்கள்