fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 17:26

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார், ஒட்டுமொத்தமாக சிறந்த வீரர் யார் என்பதை இன்று வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 10 ஆண்டுகளில் தலைசிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எஸ் டோனி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 28, 2020 17:26

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க