வெளிநாடுகளில் இருந்து 64 பேர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பினர். இவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், 76 மத்திய நிலையங்களில் இதுவரை 6284 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 13 ஆயிரத்து 895 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் இருந்து 64 பேர் இன்று காலை நாடு திரும்பினர்..
படிக்க 0 நிமிடங்கள்