fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5 விளையாட்டு கல்லூரிகளை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2020 12:00

5 விளையாட்டு கல்லூரிகளை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தேனுக்க விதானகமகே தெரிவித்துள்ளார். ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

“கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் ஐந்து விளையாட்டு கல்லூரிகளுக் என நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் பணிகளை ஆரம்பிக்க முடிந்துள்ளது. விளையாட்டு துறையை நேசிக்கின்ற, விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள ஒருவர் முதற்தடவையாக விளையாட்டு துறை அமைச்சராக தெரிவாகியுள்ளளார். விளையாட்டு துறையை முன்னேற்ற அவர் பாரிய முயற்சிகளை எடுத் வருகின்றார். அத்துடன் விளையாட்டு துறைக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். “

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 24, 2020 12:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க