fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 618 பேர் குணம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2020 16:10

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 618 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2020 16:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க