ஐக்கிய அரபு அமீர் இராச்சியத்திலிருந்து 50 பேரும் கட்டாரிலிருந்து 35 பேரும் லெபனானில் இருந்து 27 பேரும் இன்று காலை நாடு திரும்பினர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் இவ்வாறான 72 மத்திய நிலையங்களில் தற்போது 6 ஆயிரத்து 473 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 13 ஆயிரத்து 860 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில இலங்கையர் நாடு திரும்பினர்..
படிக்க 0 நிமிடங்கள்