fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

800 ஆண்டுகளுக்கு பின்னர் சனியும் வியாழனும் ஒரே நேர்கோட்டில்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2020 19:16

800 ஆண்டுகளுக்கு பின்னர் சனியும் வியாழனும் ஒரே நேர்கோட்டில்..

சுமார் 800 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறும் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதன் மூலம் புவியில் வளிமண்டலவியல் மாற்றங்கள் ஏற்படலாம் என பிரிட்டிஷ் வானவியல் நிபுணர்கள் சங்கத்தின் உறுப்பினர் அநுர சி பெரேரா தெரிவித்துள்ளார். இதேநேரம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் கண்காணிப்பு மையத்தில் இருந்து இந்த அரிதான சந்தர்ப்பத்தை அவதானிக்க முடிந்தது.

 

 

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2020 19:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க