மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதிகளின் மரணம் தொடர்பிலான வழக்கு இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இதுவரை இறுதி கிரியைகள் செய்யப்பட்டாத கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லையென இங்கு தெரிய வந்தது. இவ்வழக்கு தொடர்பிலான விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் மரணம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்திவைப்பு
படிக்க 0 நிமிடங்கள்