வெளிநாடுகளிலிருந்து 205 பேர் இன்று நாடு திரும்பினர்.
Related Articles
வெளிநாடுகளிலிருந்து 205 பேர் இன்று முற்பகல் நாடு திரும்பினர். இவர்களை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 79 மத்திய நிலையங்களில் 7 ஆயிரத்து 961 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் 14 ஆயிரத்து 272 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.