மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்பவர்களை 3 இடங்களில் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு-இரத்தினபுரி வீதியின் கொஸ்கம மண்டபம், சிலாபம்-கொழும்பு வீதியின் கட்டுநாயக்க, கொழும்பு-கண்டி வீதியின் நிட்டம்புவ ஆகிய பகுதியில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு திடீர் ரெபிட் என்டிஜன் பரிசோதனை..
படிக்க 0 நிமிடங்கள்