இவ்வாண்டுக்கான இறுதி சூரியகிரகணம் இன்று நிகழவுள்ளது.
Related Articles
இவ்வாண்டுக்கான இறுதி சூரியகிரகணம் இன்று நிகழவுள்ளது. இரவு 7.03 மணி முதல்,நள்ளிரவு 12.22 மணிவரை முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளதா அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.இன்று தென்படும் இறுதி சூரியகிரகணத்தை தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு பகுதிகள், ஆபிரிக்க கண்டத்தின் தென்மேற்கு பகுதிகள், அண்டார்டிகா ஆகிய பகுதிகளி;ல் அவதானிக்க முடியுமெனவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது