2024 ம் ஆண்டு நிலவுக்கு செல்லவுள்ள வீரர்கள்..
Related Articles
2024 ம் ஆண்டு நிலவுக்கு செல்லவுள்ள வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 18 வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களில் 9 ஆண்களும், 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 1969 ம் ஆண்டு நிலவில் வீரர்களை இறக்கி அமெரிக்கா சாதனையை நிகழ்த்தியது. தற்போது இரண்டாவது முறையாகவும் நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.