fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய உறுப்பினர்களுடன் கடமைகளை ஆரம்பித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2020 14:56

புதிய உறுப்பினர்களுடன் கடமைகளை ஆரம்பித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இன்று தமது கடமைகளை ஆரம்பித்தனர். தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஜி.புஞ்சிஹேவா செயற்படுகின்றார். எம்.எம். மொஹமட், எஸ்.பீ திவாரட்ன, கே.பி.பி.பத்திரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் இவ்வாணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இவர்கள் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷபிரிய உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்களும், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2020 14:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க