இரவு வேளைகளில் வீதியில் பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 450 க்கும் கூடிய கொள்ளவுடைய மோட்டார் சைக்கிள்களை வீதிகளில் செலுத்துவதற்கு அனுமதி கிடையாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரவு வேளைகளில் வீதியில் பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோரை கைதுசெய்ய நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்