fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 344 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2020 15:27

மேலும் 344 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 344 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்..

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த மொத்த நோயாளர்களது எண்ணிக்கை   20804 ஆக உயர்வடைந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 7, 2020 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க