fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2020 16:42

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 652 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2020 16:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க