அமைச்சுக்கள் இரண்டுக்கும், இராஜாங்க அமைச்சுக்கள் இரண்டுக்குமான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்மான சபை அமர்வு மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது. துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சு, சுற்றுலா அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் இடம்பெறுகிறது. அத்துடன் நங்கூரமிடும் வசதி, இறங்குதுறை, துறைமுக வழங்கள் வசதி மற்றும் படகு, கப்பற் தொழிற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் விவாதிக்கப்படுகிறது. இதேவேளை விமான மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சுக்கள் இரண்டுக்கும், இராஜாங்க அமைச்சுக்கள் இரண்டுக்குமான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று..
படிக்க 0 நிமிடங்கள்