fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மினுவங்கொட ஓபாத பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இரு சடலங்கள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2020 15:43

மினுவங்கொட ஓபாத பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கணவன், மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளததோடு, கணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பல் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2020 15:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க