fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்ற மஹர சிறைக்கைதி கைது..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2020 11:10

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தப்பியோடிய மஹர சிறைக்கைதி கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் மஹர சிறைச்சாலையில் தனியாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 09.00 மணியளவில் குறித்த கைதி வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2020 11:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க