சூரரைப்போற்று : பிரபல நடிகை புகழாரம்
Related Articles
சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரபல நடிகையான சமந்தா, இந்த வருடத்தின் சிறந்த படம் சூரரைப்போற்று என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.