fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 1, 2020 13:16

ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.24 மணியளவில் நிலகடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்காயா காவன் நகரிலிருந்து தென்கிழக்கில் 88 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 1, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க