ஒரு தொகை போதைப்பொருட்கள் ட்ரோலர் படகொன்றில் இருந்து மீட்பு..

ஒரு தொகை போதைப்பொருட்கள் ட்ரோலர் படகொன்றில் இருந்து மீட்பு.. 0

🕔18:21, 31.டிசம்பர் 2020

ஒரு தொகை போதைப்பொருட்களை ட்ரோலர் படகொன்றில் கடத்திச் சென்ற போது காலி துறைமுகத்திற்கு சமீபமாக வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜாஎல டிக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த ட்ரோளர் படகு காலி துறைமுகத்திற்கு சமீபமாக யாக்கொட்டுவல்ல பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரின் படகு இந்த படகை குறிக்கிட்டுள்ளதுடன் ட்;ரோலர் படகின் பெயரையும் பயண வழியையும் மாற்றி படகு

Read Full Article
பழுதுபார்க்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பஸ்கள் பயணிகள் சேவையில்..

பழுதுபார்க்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பஸ்கள் பயணிகள் சேவையில்.. 0

🕔18:18, 31.டிசம்பர் 2020

பழுதுபார்க்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 273 பஸ் வண்டிகளை பயணிகள் சேவைக்காக இணைக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது. பழுதடைந்தமையினால் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இந்த 273 பஸ் வண்டிகளும் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டன. இராஜாங்க அமைச்சர் திலும்

Read Full Article
பார்க் என்ட் ரைட் விசேட போக்குவரத்து சேவை

பார்க் என்ட் ரைட் விசேட போக்குவரத்து சேவை 0

🕔13:51, 31.டிசம்பர் 2020

பார்க் என்ட் ரைட் விசேட போக்குவரத்து சேவையினூடாகா நகர் புறங்களில் காணப்படும் வாகன நெரிசலுக்கு வெற்றிகரமான தீர்வு கிடைக்குமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. தனியார், வாகனங்களினூடாக பணி இடங்களுக்கு செல்வதால் நகர் புறங்களை சூழ கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக அவ்வாறானவர்கள் தங்களது வாகனங்களை ஒரு இடத்தில் நிறுத்திவைத்து, அங்கிருந்து அதிசொகுசு போக்குவரத்து

Read Full Article
சீனாவின் வூஹான் நகரில் அவசரகால தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

சீனாவின் வூஹான் நகரில் அவசரகால தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம் 0

🕔13:45, 31.டிசம்பர் 2020

சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. சீனா தயாரித்த, 11 தடுப்பூசிகள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அவசரகால தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ளது. ஹபெய் மாகாணத்தின், 15 மாவட்டங்களிலுள்ள, 48 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 முதல் 59 வயது வரையான குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம்,

Read Full Article
பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் 0

🕔13:45, 31.டிசம்பர் 2020

மஹவ நகரில், பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏனைய அதிகாரிகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலரிடம் பொலிஸ் சார்ஜெண்;ட் விசாரணைகள் முன்னெடுத்துள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் அவர்; மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்த பொலிஸ் சார்ஜெண்ட் மஹவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

Read Full Article
வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் சிலர் நாடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் சிலர் நாடு திரும்பியுள்ளனர். 0

🕔13:40, 31.டிசம்பர் 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கத்தியாகியிருந்த மேலும் சிலர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார், ஓமான், மாலைத்தீவு, பாகிஸ்தான், இந்தியா, உள்ளிட்ட நாடுகளிலிருந்தே இலங்கையர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 76 மத்திய

Read Full Article
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்ற சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கை..

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச்சென்ற சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கை.. 0

🕔13:40, 31.டிசம்பர் 2020

பொலன்னறுவை, கல்லெல்ல கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 5 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இன்று அதிகாலை குறித்த சிறைக்கைதிகள் தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைத்து அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், குறித்த கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

Read Full Article
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் இன்று…

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் இன்று… 0

🕔13:38, 31.டிசம்பர் 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுக்கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, ஆணைக்குழு கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இன்றைய கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. வாக்காளர் இடாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை 2020ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதோடு, வாக்காளர் இடாப்பில் மார்ச் மாதம்

Read Full Article
2021ம் வருடத்தின் முதல் நாளில் தேசிய உடைக்கு முன்னுரிமை..

2021ம் வருடத்தின் முதல் நாளில் தேசிய உடைக்கு முன்னுரிமை.. 0

🕔13:37, 31.டிசம்பர் 2020

2021ம் வருடத்தின் முதல் நாளான நாளைய தினம் தேசிய உடைக்கு முன்னுரமை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமையன்று தேசிய உடையை அணியுமாறு இராஜாங்க அமைச்சர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். தேசிய உடையை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். அதற்கமைய நாளைய

Read Full Article
வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதற்கென எடுத்துவரப்பட்ட பொருட்களுடன் ஏழு பேர் கைது..

வெளிநாட்டவருக்கு விற்பனை செய்வதற்கென எடுத்துவரப்பட்ட பொருட்களுடன் ஏழு பேர் கைது.. 0

🕔11:44, 31.டிசம்பர் 2020

பத்து கோடி ரூபாவுக்கு வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கென கண்டிக்கு எடுத்துவரப்பட்ட பொருட்கள் சிலவற்றுடன் சந்தேகநபர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சந்தேகநபர்களில் தேரர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். தொல்பொருள் வர்த்தகத்துக்காக வருகை தந்த குறித்த குழுவினர் கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாக

Read Full Article

Default