மன்னாரில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு

மன்னாரில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு 0

🕔15:08, 1.நவ் 2020

மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். அவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருந்து மன்னாருக்கு வந்த நிலையில், மன்னார் பியர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார்.

Read Full Article
அமெரிக்க வரலாற்றில் முக்கியமான தினமாக நாளை மறுதினம்..

அமெரிக்க வரலாற்றில் முக்கியமான தினமாக நாளை மறுதினம்.. 0

🕔15:05, 1.நவ் 2020

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலின் இறுதி கட்டம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் 59வது ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதில் அமெரிக்க மக்கள் தமது நாட்டின் 46வது ஜனாதிபதியை தெரிவுசெய்யவுள்ளனர். குறித்த தேர்தலின் ஊடாக அமெரிக்காவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படவுள்ளது. அந்நாட்டில் ஜனநாயகம் சீர்குழைந்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி

Read Full Article
தொற்றிலிருந்து குணமடைவர்களுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை : சுகாதார பிரிவு

தொற்றிலிருந்து குணமடைவர்களுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை : சுகாதார பிரிவு 0

🕔15:01, 1.நவ் 2020

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேரும் போது பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறித்த செய்பாட்டை எதிர்வரும் நாட்களில் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குணமடைந்த நோயாளிகள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான அவசியம் இல்லையென வைத்திய ஆய்வு நிறுவனத்தின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read Full Article
மேல்மாகாணத்தில் ஊரடங்கை நீக்குவதா ? இல்லையா ? : தீர்மானம் இன்று..

மேல்மாகாணத்தில் ஊரடங்கை நீக்குவதா ? இல்லையா ? : தீர்மானம் இன்று.. 0

🕔15:00, 1.நவ் 2020

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்குவது குறித்து தொற்று பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணியுடன் குறித்த ஊரடங்கு தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

Read Full Article
கடந்த 10 மாதங்களில் மாத்திரம் காட்டு யானைகளின் தாக்குதலினால் 52 பேர் பலி

கடந்த 10 மாதங்களில் மாத்திரம் காட்டு யானைகளின் தாக்குதலினால் 52 பேர் பலி 0

🕔14:58, 1.நவ் 2020

இவ்வருடத்தின் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் காட்டு யானைகளின் தாக்குதலினால் 52 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களினால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 372 யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் மாதம் ஒன்றுக்கு 700 காட்டு யானைகள் பிறக்கின்றன. அவற்றில் 150க்கும் அதிகமான காட்டு யானைகள் குறித்த

Read Full Article
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆயிரம் கிலோவுக்கும் அதிக மஞ்சள் உடப்பு பகுதியில் மீட்பு

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆயிரம் கிலோவுக்கும் அதிக மஞ்சள் உடப்பு பகுதியில் மீட்பு 0

🕔14:58, 1.நவ் 2020

இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஆயிரத்து 600 கிலோ மஞ்சள் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் உடப்பு கடற்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் ஊடாக அவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. மஞ்சள் தொகை எடுத்துவர பயன்படுத்திய படகையும் கடற்படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்

Read Full Article
விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இரு இளைஞர்கள்..

விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இரு இளைஞர்கள்.. 0

🕔12:12, 1.நவ் 2020

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். மோட்டார் கார் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வாலிபர்களும் படுகாயமடைந்து ஏராவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து பிரதான வீதி

Read Full Article

Default