ஊழியர்களை அழைக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

ஊழியர்களை அழைக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தல் 0

🕔13:13, 30.நவ் 2020

அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும்போது அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக அரசசேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அரச நிறுவனங்களில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில்

Read Full Article
சில பகுதிகளில் ஒருசில பாடசாலைகளுக்கு பூட்டு

சில பகுதிகளில் ஒருசில பாடசாலைகளுக்கு பூட்டு 0

🕔13:09, 30.நவ் 2020

அகுரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட பெருகும்பா மத்திய மகா வித்தியாலயம் மூடப்பட்டுள்ளது. இன்று முதல் ஒருவார காலத்திற்கு பாடசாலையை மூடுமாறு வலயக்கல்விப் பணிப்பாளர் நளின் ஜயமினி தெரிவித்துள்ளார். வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கனங்கே பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனையடுத்தே பாடசாலையை மூடுவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தம்புள்ளை

Read Full Article
வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று நாட்டை வந்தடைந்தனர். 0

🕔12:59, 30.நவ் 2020

வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் இன்று நாடு திரும்பவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் 349 பேர் நாட்டை வந்தடைந்தனர். தற்போதுவரை முப்படையினரால் முன்னெடுத்துச்செல்லப்படும் 54 தனிமைப்படுத்தல் மையங்களில், ஐயாயிரத்து 537 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 13 ஆயிரத்து 65

Read Full Article
மஹர சிறையிலிருந்து தப்ப முயன்ற 8 கைதிகள் மரணம்..விசாரணை CIDயிடம்

மஹர சிறையிலிருந்து தப்ப முயன்ற 8 கைதிகள் மரணம்..விசாரணை CIDயிடம் 0

🕔12:57, 30.நவ் 2020

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஸினி பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையின் ஊடாக குறிப்பிட்டார். மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயம் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர்.   “இது திடீரென ஏற்பட்ட சம்பவம் அல்ல அண்மைக்காலமாக மஹர சிறையில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Read Full Article
வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் 7ம் நாள் அமர்வு ஆரம்பம்..

வரவுசெலவு திட்ட குழுநிலை விவாதத்தின் 7ம் நாள் அமர்வு ஆரம்பம்.. 0

🕔12:57, 30.நவ் 2020

வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் 7ம் நாள் ஏழாம் நாள் இன்றாகும். காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அடுத்த வருடத்திற்கான சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய ஊக்குவிப்பு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி , சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு மற்றும் மருந்து உற்பத்தி விநியோகம் , ஒழுங்குறுத்தல்

Read Full Article
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 36 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 36 பேர் கைது 0

🕔12:56, 30.நவ் 2020

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
PCR பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 3 வருட சிறைதண்டனை.

PCR பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 3 வருட சிறைதண்டனை. 0

🕔12:56, 30.நவ் 2020

அட்டலுகம பகுதியில் ஒருசில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஒருசிலரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கென வருகைதருமாறு அழைப்புவிடுக்கப்பட்டபோதும், அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். ஒருவர் நோயாளரெனின் அவரை இனங்கண்டு அவருக்கு சிகிச்சைகளை வழங்குதல் மற்றும் அவரை ஏனையோரிடமிருந்து பிரித்து, நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எவரேனும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள ஒத்துழைக்காவிடின், அது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.

Read Full Article
அரச வெளியீட்டு அலுவலகம் நாளை மீண்டும் திறப்பு

அரச வெளியீட்டு அலுவலகம் நாளை மீண்டும் திறப்பு 0

🕔12:37, 30.நவ் 2020

அரச வெளியீட்டு அலுவலகம் நாளை (2020.12.01) மீண்டும் திறக்கப்படவுள்ளது அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கொவிட் – 19 நிலைமையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அரசாங்க தகவல் திணைக்கள வளவில் உள்ள அரச வெளியீட்டு அலுவலகம் உரிய சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை (2020.12.01) தொடக்கம் மீண்டும் பொது மக்களுக்காக திறக்கப்படவுள்ளது

Read Full Article
திவிநெகும வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் விடுதலை

திவிநெகும வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வர் விடுதலை 0

🕔12:03, 30.நவ் 2020

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உட்பட்ட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள திவினெகும வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார். வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சாட்சிகளுடன் நிரூபிப்பதற்கு முறைப்பாட்டு தரப்பினர் தவறியுள்ளனர். இதனால் பிதிவாதிகளை

Read Full Article
இன்று முதல் நாடு முழுவதும் வழமை போன்று பஸ் சேவைகள்

இன்று முதல் நாடு முழுவதும் வழமை போன்று பஸ் சேவைகள் 0

🕔11:57, 30.நவ் 2020

இன்று (30) முதல் நாடு முழுவதும் பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இலங்கை போக்குலரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இதுதொடர்பாக தெரிவிக்கையில், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து போதியளவு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவில்லை என்ற விடயத்தை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Read Full Article

Default